பாறையின் மீது தவறி விழுந்த பக்தர் | பர்வத மலை ஏறிய போது நேர்ந்த சோகம்

x

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பர்வத மலையில் பக்தர் தவறி விழுந்து உயிரிழப்பு/வலிப்பு ஏற்பட்டு பழனிவேல் என்ற பக்தர் ஏணிப்படிக்கட்டில் இருந்து தவறி விழுந்தார்/பாறையின் மீது விழுந்ததால் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பக்தர் உயிரிழந்தார்/உயிரிழந்த பக்தரின் உடலைக் கைப்பற்றி போலீசார் விசாரணை


Next Story

மேலும் செய்திகள்