குடியரசு துணைத்தலைவராக பதவியேற்கிறார் சி.பி ராதாகிருஷ்ணன்
குடியரசு துணைத்தலைவராக சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று காலை10 மணியளவில் பதவியேற்கிறார்.
குடியரசு துணைத்தலைவர் தேர்தலில் சி.பி ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது.
குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு
சி.பி ராதாகிருஷ்ணனுக்கு பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார்.
இந்த விழாவில் பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
Next Story
