Youtube பார்த்து நடிகை செய்த அதிர்ச்சி செயல் - வெளியான திடுக்கிடும் தகவல்

x

நடிகை ரன்யா ராவ் தங்க கடத்தல் வழக்கில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

துபாயில் இருந்து சுமார் 14 கிலோ தங்கம் கடத்தி வந்த வழக்கில் நடிகை ரன்யா ராவை வருவாய் புலனாய்வு இயக்குனராக அதிகாரிகள் பெங்களூர் விமான நிலையத்தில் அதிரடியாக கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்திய போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில், ரன்யா Youtube பார்த்து தங்கம் கடத்தியதாகவும், தனது கணவரின் கிரெடிட் கார்டில் விமான டிக்கெட் வாங்கியதும் அம்பலமாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்