திருச்செந்தூர் வந்த யோகி பாபு - சுத்துப்போட்ட ரசிகர்கள்
திருச்செந்தூர் முருகனை பார்க்க வந்த யோகி பாபு - சுத்துப்போட்ட ரசிகர்கள்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடிகர் யோகி பாபு சுவாமி தரிசனம் மேற்கொண்டார்.
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடிகர் யோகி பாபு சுவாமி தரிசனம் மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து கோவில் வளாகத்தில் யோகி பாபுவை சூழ்ந்து நின்ற ரசிகர்கள் அவருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
Next Story
