திரைக்கதை எழுதுகிறார் நடிகர் யோகிபாபு...

நகைச்சுவை நடிகர் யோகிபாபு திரைக்கதை எழுத தயாராகியுள்ளார்.
திரைக்கதை எழுதுகிறார் நடிகர் யோகிபாபு...
Published on
நகைச்சுவை நடிகர் யோகிபாபு திரைக்கதை எழுத தயாராகியுள்ளார். பல முன்னணி நடிகர் - நடிகைகளின் படங்களில் நடித்து வந்த யோகிபாபு, தற்போது 'தர்மபிரபு' படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். சுமார் 20 படங்களுக்கும் மேல் கையில் வைத்திருக்கும் யோகிபாபு, புதிய படம் ஒன்றுக்கு, திரைக்கதை எழுதவுள்ளார். தொலைக்காட்சியில் ஒளிபரப்பான, நகைச்சுவை தொடருக்கு வசனம் எழுதியவர் யோகிபாபு என்பது குறிப்பிடத்தக்கது.
X

Thanthi TV
www.thanthitv.com