யோகி பாபு கதாநாயகனாக நடிக்கும் "மண்டேலா" : ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்

யோகி பாபு கதாநாயகனாக நடிக்கும் "மண்டேலா" படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.
யோகி பாபு கதாநாயகனாக நடிக்கும் "மண்டேலா" : ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்
Published on
யோகி பாபு கதாநாயகனாக நடிக்கும் "மண்டேலா" படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. பாலாஜி மோகன் தாயாரிப்பில் புதுமுக இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகவுள்ள இந்த படத்தின் வித்தியாசமான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. யோகி பாபு கதாநாயகனாக நடித்திருந்த கூர்கா, தர்மபிரபு ஆகிய படங்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், தற்போது மண்டேலா படத்தில் மீண்டும் கதாநாயகனாக நடிக்கிறார், யோகி பாபு.
X

Thanthi TV
www.thanthitv.com