கங்கனாவின் `தேஜஸ்' திரைப்படத்தை பார்த்து தேம்பி அழுத யோகி ஆதித்யநாத் | Tejas | Kangana

கங்கனா ரனாவத் நடித்துள்ள தேஜாஸ் திரைப்படத்தை, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் திரையரங்கில் கண்டு ரசித்தார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள கங்கனா ரனாவத், தேஜாஸ் படத்தை கண்டு யோகி ஆதித்யநாத் கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் அழுததாகவும், படம் மிகச்சிறப்பாக உள்ளதாக பாராட்டியதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து கங்கனாவுக்கு யோகி ஆதித்யநாத் நினைவுப்பரிசு வழங்கி கவுரவித்தார்

X

Thanthi TV
www.thanthitv.com