``நேத்து வர விஜய் எனக்கு தம்பி.. ஆனா இன்னைக்கு..'' - நச்சுனு சொன்ன மிஷ்கின்

x

விஜய் கடுமையான உழைப்பாளி- இயக்குநர் மிஷ்கின் பேட்டி

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கடுமையான உழைப்பாளி என இயக்குநர் மிஸ்கின் பாராட்டு தெரிவித்தார். வேலூர் மாவட்டம் காட்பாடியில் கடை திறப்பு விழா ஒன்றில் பங்கேற்ற அவர், தெருநாய் பிரச்சனை குறித்து வல்லுநர்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என கூறினார். மேலும், விஷால் திருமணம் தொடர்பாக கருத்து தெரிவித்த மிஸ்கின், தன்னை அவர் திருமணத்துக்கு அழைக்க வேண்டாம் என்றும், அவருக்காக பிரார்த்திப்பதாகவும் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்