``ஆமா.. நான் சவுத்து தான்.. அப்படி தான் பேசுவேன்.. என்ன பண்ணனும் இப்போ’’- Rashmika கொடுத்த பதிலடி

``ஆமா.. நான் சவுத்து தான்.. அப்படி தான் பேசுவேன்.. என்ன பண்ணனும் இப்போ’’- Rashmika கொடுத்த பதிலடி

``ஆமா.. நான் சவுத்து தான்.. அப்படி தான் பேசுவேன்.. என்ன பண்ணனும் இப்போ’’ ராஷ்மிகா கொடுத்த தரமான பதிலடி

#RashmikaMandanna #Rashmika #RashmikaReply #RashmikaStrongReply #RashmikaLatestNews #SouthIndianActress #SouthIndianCinema #SouthIndianPride #TamilCinema

நான் தென்னிந்தியாவை சேர்ந்தவள், உச்சரிப்பு இருக்கத்தான் செய்யும்" எனது உச்சரிப்பை தவறாக பார்ப்பது முட்டாள்தனம் - கொந்தளித்த ராஷ்மிகா இந்தித் திரைப்படங்களில் தனது உச்சரிப்பு குறித்து எழுந்த விமர்சனங்களுக்கும் இணைய கிண்டல்களுக்கும் பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா பதிலடி கொடுத்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com