யாஷின் டாக்சிக் ஞாயிறன்று டிரெய்லர் ரிலீஸ்?

நடிகர் யாஷ் நடிக்கும் டாக்சிக் படத்தின் ட்ரெய்லர் ஞாயிற்றுக்கிழமை வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் யாஷ் நடிக்கும் டாக்சிக் படத்தின் ட்ரெய்லர் ஞாயிற்றுக்கிழமை வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள டாக்சிக் படம் வரும் 19ஆம் தேதி ரிலீசாகும் நிலையில், படத்தில் நயன் தாரா, ருக்மணி வசந்த், கியாரா அத்வானி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஏற்கனவே வெளியான டீசர் இணையத்தை கலக்கிய நிலையில், டிரெய்லர் மீது எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com