Yash | "`Toxic' படத்தின் டீசரில் ஆபாச காட்சிகள்"- சென்சார் போர்டுக்கு வந்த புகார்..

x

"டாக்சிக்" டிரெய்லர் சர்ச்சை - சென்சார் போர்டில் புகார்

யாஷ் நடிப்பில், கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் 'டாக்சிக்' படத்தின் டீசரில் இடம்பெற்றுள்ள சர்ச்சை காட்சிகளை நீக்கக்கோரி சென்சார் போர்டுவில் புகார் அளிக்கப்பட்டுள்ளது...


Next Story

மேலும் செய்திகள்