நடனத்தில் உலக சாதனை...அசத்தும் மெகா ஸ்டார் சிரஞ்சீவி

நடனத்தில் உலக சாதனை...அசத்தும் மெகா ஸ்டார் சிரஞ்சீவி
Published on

45 ஆண்டுகளில் தனது 156 படங்களில் 537 பாடல்களில் 24 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நடன அசைவுகளை நிகழ்த்தி உலக சாதனை படைத்து இந்திய சினிமாவுக்கு பெருமை சேர்த்துள்ளார் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி... அவரது பெயர் கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ள நிலையில் இந்நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடந்தேறியது. சிரஞ்சீவிக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவித்தார் பாலிவுட் நடிகர் அமீர்கான்.

X

Thanthi TV
www.thanthitv.com