"வெற்றியை தலைக்கேற விடமாட்டேன்"- நயன்தாரா

தான் எப்போதும் வெற்றியை தலைக்கேற விடமாட்டேன் என்று நடிகை நயன்தாரா தெரிவித்துள்ளார்
"வெற்றியை தலைக்கேற விடமாட்டேன்"- நயன்தாரா
Published on

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வரும் நடிகை நயன்தாராவின் படம், பிரபல ஆங்கில இதழ் அட்டையில் இடம்பெற்றுளளது.

அந்த இதழுக்கு நயன்தாரா அளித்த பேட்டியில் தான் எப்போதும் வெற்றியை தலைக்கேற விடமாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com