அகண்டா 2 கிளைமாக்ஸ் காட்சியை பார்த்து சாமி ஆடிய பெண்

x

நடிப்பு அரக்கன் பாலய்யா நடித்து வெளியான அகண்டா 2ம் பாகம், தெலங்கானா மாநிலத்தையே கலக்கி வரும் நிலையில்,திரையரங்கத்தில் பெண் ஒருவர், கிளைமாக்ஸ் காட்சியை பார்த்து சாமி வந்து ஆடிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது...


Next Story

மேலும் செய்திகள்