வித் லவ்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ப்ரோமோ
டூரிஸ்ட் ஃபேமிலி பட இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் கதாநாயகனாக களமிறங்கி இருக்கும் 'வித் லவ்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ப்ரோமோ வெளியாகி இருக்கு...
""ஐயோ காதலே"" எனத் தொடங்கும் இந்த பாடலில்
அபிஷன் ஜீவிந்த் பள்ளிக்கூடம் மாணவராக அசத்தலாக நடனமாடி இருக்காரு...
இந்த படத்த “லவ்வர், டூரிஸ்ட் ஃபேமிலி” படங்களில் இணை இயக்குநராக பணியாற்றிய மதன் இயக்கி இருக்காரு.... படத்திற்கு இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசை அமைச்சிருக்காரு..
Next Story
