Thug Life-க்கு பிறகு மீண்டும் இணையும் சிம்பு மணிரத்னம் காம்போ?

x

Silambarasan TR | Mani Ratnam | Thug Life-க்கு பிறகு மீண்டும் இணையும் சிம்பு மணிரத்னம் காம்போ?

மூன்று தசாப்தங்களுக்கு பிறகு கமல்ஹாசனோட சேர்ந்து தக் லைஃப் படத்தை எடுத்து முடிச்சி, ஜூன் 5 ரிலீஸ்க்கு கொடுத்திருக்காரு மணிரத்னம்..

இப்ப, மணிரத்னம் அடுத்ததா யார் கூட இணையப்போறார்னு மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்திருக்கு.

முன்னதா தெலுங்கு நடிகர் நவீன் பொலிசெட்டியோட இணையுறதா தகவல் பரவ, எப்படி எனக்கே தெரியாத தகவல்லாம் நியூசா வருதுனு தக் ரிப்ளை கொடுத்தாரு மணிரத்னம்.

இப்படி இருக்க, மீண்டும் சிலம்பரசன் உடன் மணிரத்னம் இணையபோறதாவும், நாயகியாக ருக்மணி வசந்த் நடிக்கபோறதாவும் கோலிவுட்ல ஒரு தகவல் சுத்திட்டு இருக்கு...

ஷூட்டிங்லாம் விரைவுல தொடங்க இருக்குதுனு பலர் சொல்லிட்டு வர, இதுவும் அதிகாரப்பூர்வமாக உறுதிசெய்யப்படல...


Next Story

மேலும் செய்திகள்