#BREAKING || Kamal Haasan | Karnataka | Thug Life | “தக் லைஃப்'' கர்நாடகாவில் வெளியாகுமா?
“தக் லைஃப்“ கர்நாடகாவில் வெளியாகுமா?/நடிகர் கமலஹாசனின் “தக் லைஃப்“ திரைப்படம் கர்நாடகாவில் வெளியாகுமா?/இன்று பிற்பகல் கன்னட திரைப்பட சம்மேளன கூட்டத்தில் முடிவெடுக்கப்படவுள்ளது/கன்னடம் தமிழில் இருந்து பிறந்தது என்று கூறிய கருத்துக்கு மன்னிப்பு கேட்க கமலுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது/கமல் மன்னிப்பு கேட்க மறுத்ததால், படத்தை கர்நாடகாவில் வெளியிட தடை செய்வது தொடர்பாக முடிவெடுக்கப்படவுள்ளது/“தக் லைஃப்“ படத்தின் கர்நாடக மாநில விநியோகஸ்தர்கள் மற்றும் திரைப்பட சம்மேளன அமைப்பினர் கலந்து கொள்கின்றனர்
Next Story
