ஜனநாயகன் போன்று சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்திற்கும் இன்னும் சென்சார் சான்றிதழ் கிடைக்காத நிலையில், நாளை மறுநாள் படம் வெளியாகுமா என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்...