ஜெயிலர்-2 படத்தில் பாலய்யா? - எகிறும் எதிர்பார்ப்பு
- ரஜினிகாந்த் என்ற மிகப்பெரிய நட்சத்திரத்தோட, மலையாள உச்ச நட்சத்திரம் மோகன்லால், கன்னட உச்ச நட்சத்திரம் ஷிவராஜ்குமாரை நடிக்க வச்சி ஜெயிலர் என்ற மெகாஹிட் படத்தை கொடுத்தாரு நெல்சன்...
- இந்த படம் சார்ந்து இன்டர்வியூல பேசும்போது, பாலய்யா என்று அன்போட அழைக்கப்படுற பாலகிருஷ்ணாவ ஒரு முக்கியமான போலீஸ் ரோல்ல நடிக்க வைக்க திட்டமிட்டிருந்ததாவும், ஆனாலும், திரைக்கதை சரியா அமையாததால அந்த ரோலை தவிர்த்துவிட்டதாவும் சொல்லியிருந்தாரு நெல்சன்.
- ஆனா, இப்ப ஜெயிலர் 2 உருவாகிட்டு இருக்க, அதுல ஒரு செம்ம மாஸான ரோல் பாலய்யாவுக்கு ரெடியாகிட்டதா சுடச்சுட தகவல் வந்திருக்கு.
- ஜெயிலர் 2 கேரக்டர் பத்தி பாலய்யாகிட்ட சொல்லப்பட, அவர் நடிக்க சம்மதம் தெரிவிச்சிட்டதா சினிமா வட்டாரத்துல சொல்லிட்டு இருக்காங்க..
- அவ்வளவுதான் ரஜினி நடிச்சாவே மாஸ், இப்ப பாலய்யா சேர்ந்தா DOUBLE MASS-னு இப்பவே ஃபேன்ஸ் தங்களுக்கு பிடிச்ச மாதிரி வீடியோவ எடிட் பண்ணி அதகளம் பண்ணிட்டு இருக்காங்க...
- எது எப்படியோ பாலய்யா நடிக்குறது உறுதியான தியேட்டர்ல செம்ம ட்ரீட் இருக்கும்னு கோலிவுட் மட்டுமில்ல டோலிவுட் வரை பேசிக்குறாங்க...
Next Story

