'பிரேமம்' இயக்குநருக்கு ஏன் இப்படி? மொத்த உடலையும் சிதைத்த கொடிய நோய்? - அதிர்ச்சியில் ரசிகர்கள்

'பிரேமம்' இயக்குநருக்கு ஏன் இப்படி? மொத்த உடலையும் சிதைத்த கொடிய நோய்? - அதிர்ச்சியில் ரசிகர்கள்
Published on
• நெஞ்சை கனக்க செய்த அல்போன்ஸ் புத்திரன் • "தியேட்டருக்கு படம் இயக்குவதில் இருந்து விலகுகிறேன்" • "யாருக்கும் பாரமாக இருக்க விரும்பவில்லை" • மன வலியை ஏற்படுத்திய அல்போன்ஸின் வார்த்தைகள் • மீண்டு வரவேண்டி ரசிகர்கள் பிரார்த்தனை
X

Thanthi TV
www.thanthitv.com