STR49-ல் ஏன் சந்தானம் நடிக்கிறார்? - STR சொன்ன அட்டகாசமான Explanation
நான் கூட சந்தானத்தின் ரசிகன் தான் என நடிகர் சிம்பு பேச்சு
நல்ல காமெடி மற்றும் ஃபீல் குட் கொடுப்பதற்காகவே STR 49 திரைப்படத்தில் சந்தானம் நடிக்க இருப்பதாக நடிகர் சிம்பு தெரிவித்தார். டெவில்ஸ் டபுல் நெக்ஸ்ட் லெவல் ( Devil's Double Next Level ) திரைப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னை சத்தியம் திரையரங்கில் நடைபெற்றது. அப்போது சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசிய சிம்பு, தாம் சந்தானத்தின் ரசிகன் எனவும், அவரது திரைப்படத்தை பார்க்கும் போது ரசிகனாகவே பார்ப்பேன் எனவும் தெரிவித்தார்.
Next Story
