"இந்த காட்சிய ஏன் நீக்குனாங்க?" - சூரி அசத்தல் வசனம்
- பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்துல சூரி, ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிப்புல மாமன் படம் தியேட்டர்ல ரிலீசாகி நல்லா ஓடிட்டு இருக்கு.
- சென்டிமென்ட்ட போட்டு அழவச்சிட்டாங்கனு படத்துக்கு நல்ல ரிவ்யூ வந்துட்டு இருக்கு.
- இந்த படத்துல சூரியோட அக்காவ நடிச்சிருக்க ஸ்வாசிகாவோட நடிப்பு கலக்க, தன்னோட போட்டோஸ்லாம் ஷேர் பண்ணி நெகிழ்ந்திருக்காங்க..
- அப்படியே கட் பண்ணா, மாமன் படத்துல இருந்து DELETED SCENE-அ ரிலீஸ் பண்ணியிருக்காங்க.. அக்கா இவ்வளவு நாள் என்ன பண்ணியிருக்கனு கேட்க, அதுக்கு தம்பியா, மாமனா, மச்சான என்ன பண்ணியிருக்கேனு பட்டியலிடுவாரு...
- சிங்கிள் டேக்ல சூரி பேசுன காட்சியை படக்குழு வெளியிட, இதை படத்துலேயே வச்சிருக்கலாம் போலயேனு ஃபேன்ஸ் சொல்ற அளவுக்கு அந்த காட்சி இருக்கு.
Next Story

