“அரசியல் கட்சிகளின் ஐடி விங் எதற்காக சினிமாவிற்குள் வருகிறீர்கள்?“

“அரசியல் கட்சிகளின் ஐடி விங் எதற்காக சினிமாவிற்குள் வருகிறீர்கள்?“
Published on
• அரசியல் கட்சிகளின் ஐடி விங் எதற்காக சினிமாவிற்குள் வருகிறீர்கள் என ஆர் ஜே பாலாஜி காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்... ஆர் ஜே பாலாஜி நடிப்பில் உருவாகி இருக்கும் சொர்க்கவாசல் திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. விழாவில் படக்குழுவினரும், சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோரும் கலந்து கொண்டனர்... தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய ஆர்.ஜே.பாலாஜி, அரசியல் கட்சிகளின் ஐடி விங் அரசியலை மட்டும் செய்யுமாறு வெளிப்படையாக தெரிவித்தார்...
X

Thanthi TV
www.thanthitv.com