'மங்காத்தா 2' வேலைகளில் வெங்கட் பிரபு...?

அஜித்தின் 60வது படத்தை யார் இயக்க போகிறார்கள் என்ற எதிர்ப்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகம் ஆகிக்கொண்டே போகிறது.
'மங்காத்தா 2' வேலைகளில் வெங்கட் பிரபு...?
Published on
அஜித்தின் 60வது படத்தை யார் இயக்க போகிறார்கள் என்ற எதிர்ப்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகம் ஆகிக்கொண்டே போகிறது. வெங்கட் பிரபு , சிறுத்தை சிவா பெயர்களும் இப்போது அடிபடுகிறது. இதனால் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வேண்டுமென்று ரசிகர்கள் விரும்புகின்றனர்
X

Thanthi TV
www.thanthitv.com