கத்தார் இளவரசி பின் தொடரும் ஒரே பாலிவுட் நடிகை யார்?

x

கத்தாருடைய இளவரசி அல் மயாசாவுக்கு இன்ஸ்டாகிராம்ல லட்சக்கணக்கான ஃபாலோயர்ஸ் இருக்காங்க...

ஆனா அல் மயாசா நம்ம பாலிவுட்ல ஒரே ஒரு நடிகைய மட்டும் தான் ஃபாலோ பண்றாங்க...

கத்தார் இளவரசி ஃபாலோ பண்றளவு முக்கியத்துவம் வாய்ந்த அந்த நட்சத்திரம் யார்னு பாக்கலாம்...

கத்தாரோட முன்னாள் அமீர் ஷேக் ஹமாத் பின் கலீஃபா அல் தானியோட மகள் அப்றம், இப்போ இருக்க அமீர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானியோட சகோதரி தான் அல் மயாசா...

அவர் ஃபாலோ பண்ற லிஸ்ட் ரொம்ப சின்னது...அதுல ஒரு பாலிவுட் நடிகைக்கு இடம் கிடைச்சுருக்குறது பெருசா பார்க்கப்படுது...

ஐஸ்வர்யா ராயா இருக்குமோ...இல்ல பிரியங்கா சோப்ராவா இருக்குமோன்னுலாம் ஏகப்பட்ட யோசனை வரலாம்..

ஆனா அல் மயாசா நம்ம மல்லிகா ஷெராவத்த தான் ஃபாலோ பண்றாங்க...

இருவருக்கும் இடைல பல ஆண்டுகால நட்பு இருக்கு...

அமெரிக்கால அரச குடும்பத்த ஒருமுறை சந்திச்சுருக்காங்க மல்லிகா ஷெராவத்...அப்போ இருந்து 2 பேரும் பயங்கர ஃப்ரெண்ட்சாம்...

2006ல கத்தார் இளவரசியோட திருமணத்திற்கு அழைக்கப்பட்ட ஒரே பாலிவுட் பிரபலம் மல்லிகா ஷெராவத் மட்டும் தான்...

அல் மயாசாவோட மல்லிகா ஷெராவத் நட்ப பார்த்து இணையவாசிகள் வாயடைச்சு போயிருக்காங்க...


Next Story

மேலும் செய்திகள்