Breaking | JanaNayagan | Vijay | "ஜனநாயகன் புகார் கொடுத்தவர் யார்..?" கோர்ட்டில் பரபரப்பு வாதம்
ஜனநாயகன் சென்சார் விவகாரம் - காரசார வாதம்/ஜனநாயகன் படத்தை பார்வையிட்ட குழுவினர் ஒருமனதாக சான்று வழங்க பரிந்துரைத்தனர் - பட தயாரிப்பு நிறுவனம்/படத்தை பார்த்து முடித்ததும் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து பரிந்துரை வழங்க வேண்டும் - பட தயாரிப்பு நிறுவனம்/மாறாக வீட்டுக்கு சென்று விட்டு 4 நாட்களுக்கு பின் புகார் அளிக்க முடியாது - பட தயாரிப்பு நிறுவனம்
Next Story
