யாருடன் டூர் சென்றார் ராஷ்மிகா?

x


ராஷ்மிகா மந்தனாவும், விஜய் தேவரகொண்டாவும் லவ் பண்ணிட்டு இருக்குறதா ரொம்ப நாளா தகவல் போயிட்டு இருக்கு..

ரெண்டு பேரும் சேர்ந்து இருக்குற புகைப்படங்கள், விஜயோட வீட்டுக்கு ராஷ்மிகா போனது, அவரோட போஸ்ட்னு ஒன்னுவிடாம எல்லாத்தையும் SHARE பண்ணாங்க ஃபேன்ஸ்.

இப்ப ரெண்டு பேரும் ஒரேநாள்ல வெளிநாட்டுக்கு கிளம்ப, சுற்றுலா போறாங்க ஃபேன்ஸ் பதிவிட்டுட்டு இருந்தாங்க.

இதுக்கு தீனிபோடுற மாதிரி ராஷ்மிகா லேட்டஸ்ட் டூர் போட்டோஸ் ஷேர் பண்ண அதுவும் ஃபேன்சை ரசிக்க வச்சிருக்கு.. ரெண்டு பேருக்கும் ஹார்ட்டின் விட வச்சிருக்கு..with?"


Next Story

மேலும் செய்திகள்