யார்ரா நீங்களாம்.. சூர்யா பேனருக்கு பீர் அபிஷேகம் - எல்லை மீறிய ரசிகர்கள்

x

புதுக்கோட்டையில் உள்ள திரையரங்கில் ரெட்ரோ திரைப்பட வெளியீட்டை ஒட்டி சூர்யா ரசிகர் நற்பணி மன்றத்தினர் சூர்யா பேனருக்கு பால் மற்றும் பீர் அபிஷேகம் செய்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக மாவட்ட சூர்யா ரசிகர் நற்பணி மன்ற தலைவர் முகமது ஜாபர் தலைமையில் ஊர்வலமாக திரைப்படம் காண வந்த ரசிகர்கள் திரையரங்கம் முன்பு குத்தாட்டம் போட்டு மகிழ்ந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்