என்னது சமந்தா திருமண மோதிரம் இத்தனை கோடியா? - வாயடைத்து கிடக்கும் இந்தியா

x

நடிகை சமந்தாவின் இரண்டாவது திருமணம் ரொம்பவே எளிமையான முறையில நடந்த நிலையில... திருமணத்திற்கு பிறகு சமந்தா வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள... சமந்தாவோட திருமண மோதிரம் பலரையும் கவர்ந்திருக்கு...

டைமண்ட் பெட்டல்ஸ் உடன் வித்தியாசமா வடிவமைக்கப்பட்டிருக்கிற இந்த மோதிரத்தின் விலை மட்டும் ஒன்றரை கோடி ரூபாய்னு சொல்லப்படுது...


Next Story

மேலும் செய்திகள்