சென்னை அடுத்த உத்தண்டியில், ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி நடந்த நிலையில், ஈ.சி.ஆரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை செய்தியாளர் சம்பத்திடம் கேட்கலாம்...