Rajini kanth || "என் ஆசையே இதுதான்" - சுதா கொங்கரா நெகிழ்ச்சி

x

“ஒரு காதல் கதைய படமாக்கணுன்றது என்னோட ஆசை... அதுவும் ஒரு பெரிய நடிகர வச்சு அந்த படத்த எடுக்கணும்... அந்த பெரிய நடிகருக்கு நான் மிகப்பெரிய ரசிகை.. அவர் வேற யாருமில்ல நடிகர் ரஜினிகாந்“ அப்டினு தெரிவிச்ச சுதா கொங்கரா... “அவர வச்சு முதல் மரியாதை ஸ்டைல்ல ஒரு படம் எடுக்கணும்னும்... அந்த படத்துக்கான கதை என்கிட்ட இருக்குன்னும் சொல்லிருக்காங்க..“


Next Story

மேலும் செய்திகள்