Rakul Preet Singh | "சுற்றுசூழலை பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம்" - ரகுல் ப்ரீத் சிங்
"சுற்றுசூழலை பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம்" - ரகுல் ப்ரீத் சிங்
"சுற்றுசூழலை பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம்" - ரகுல் ப்ரீத் சிங் ஓபன் டாக் #environment #rakulpreetsingh #cinema #thanthitv சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவம் - நடிகை ரகுல் ப்ரீத் சிங் வலியுறுத்தல் எதிர்காலத் தலைமுறையினருக்கு வாழத் தகுதியான பூமியை விட்டுச் செல்ல, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் ஒவ்வொருவரும் தங்களது பங்களிப்பை வழங்க வேண்டும் என நடிகை ரகுல் ப்ரீத் சிங் வலியுறுத்தியுள்ளார்.
