Watermelon Star Diwakar | வெளியே வந்த பின் திவாகர் போட்ட பரபரப்பு வீடியோ.. கோர்ட்டில் என்ன நடந்தது?

Watermelon Star Diwakar | வெளியே வந்த பின் திவாகர் போட்ட பரபரப்பு வீடியோ.. கோர்ட்டில் என்ன நடந்தது?

சென்னை கீழ்ப்பாக்கம் போலீசாரால் கைது செய்யப்பட்ட யூடியூபர் வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர் நீதிமன்ற ஜாமினில் விடுவிக்கப்பட்ட நிலையில், இதுகுறித்து அவர் விளக்கம் அளித்து வீடியோ வெளியிட்டுள்ளார்..

X

Thanthi TV
www.thanthitv.com