யூடியூப் பிரபலம் விஜே சித்து எடுக்க போகும் புது அவதாரம்.. ஆச்சரியத்தில் ரசிகர்கள்

x

சோஷியல் மீடியால பயங்கர ஃபேமஸ் நம்ம விஜே சித்து... பிரதீப் ரங்கநாதனோட டிராகன் படத்துலயும் நடிச்சுருந்தாரு...அவர் காட்சிகளுக்கும் நல்ல வரவேற்பு கிடைச்சுது...


அடுத்து அவர் ஹீரோவா நடிக்கப் போவதாவும், இந்தப்படம் பத்தின அறிவிப்பு இன்னும் சில நாள்கள்ல வெளியாகும்னும் தகவல் வெளியாகிருக்கு...

அவர் நடிக்க போற இந்தப்படத்த இயக்கப் போறதும் அவர் தானாம்...இத வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கப் போறதாவும் சொல்லப்படுது...

இந்தப்படத்த பத்தின அறிவிப்பு இன்னும் சில நாள்கள்ல வெளியாகும்னும்...படப்பிடிப்பு வர்ற மே மாசம் துவங்கும்னும் தகவல் வெளியாகிருக்கு...

அதோட இந்தப்படத்தோட ப்ரோமோ வீடியோ உருவாகி இருப்பதாவும், இதுல விஜே சித்து, தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் நடிச்சுருக்க காட்சிகள் இருப்பதாவும் சொல்லப்படுது..


Next Story

மேலும் செய்திகள்