VJS | Simbu | மேடையில் வந்த சிம்பு, VJS.. ரசிகர்களை Full Vibe ஏற்றிய ஹர்ஷத் கான்

x

சிலம்பரசன், விஜய் சேதுபதி போல் நடிகர் ஹர்ஷத் கான் மிமிக்ரி செய்து அசத்தினார். கிஷன் தாஸ், ஹர்ஷத் கான் இணைந்து நடித்துள்ள ஆரோமலே படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சி சென்னை வேளச்சேரியில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற நடிகர் ஹர்ஷத் கான் குஷி படத்தில் உள்ள இடுப்புக்காட்சியை தொகுப்பாளர் ரீக் கிரேட் செய்ய சொன்னபோது தானும், கிஷன் தாஸ் எப்படி அதனை செய்வது எனக்கூறி அளப்பறை செய்தார். பின்னர் படக்குழுவினர் ட்ரெண்டிங் ஆக உள்ள ஹஸ்கி (husky) நடனத்திற்கு ஆரோமலே படத்தில் உள்ள பாடலுக்கும் நடனம் ஆடினர்


Next Story

மேலும் செய்திகள்