"விவேரியம்" - இன்றிரவு உங்கள் தந்தி ஒன் தொலைக்காட்சியில்

"விவேரியம்" - இன்றிரவு உங்கள் தந்தி ஒன் தொலைக்காட்சியில்
Published on

ஒரு வினோதமான வீட்டுக்குள் சென்று சிக்கி கொள்ளும் இளம் காதலர்கள், அதில் இருந்து வெளியேறினார்களா? இல்லையா என்பதை பரபரப்புடன் சொல்லும் படம் "விவேரியம்". இத்திரைப்படத்தை உங்கள் தந்தி ஒன் தொலைக்காட்சியில், இன்று இரவு 9 மணிக்கு காணத்தவறாதீர்கள்.

X

Thanthi TV
www.thanthitv.com