'விஸ்வாசம்' படத்தின் 300வது நாள் கொண்டாட்டம் : அஜித் ரசிகர்கள் உற்சாகம்

அஜித் நடிப்பில் வசூலை குவித்த 'விஸ்வாசம்' படம் கடந்த ஜனவரி 10ம் தேதி வெளியானது.
'விஸ்வாசம்' படத்தின் 300வது நாள் கொண்டாட்டம் : அஜித் ரசிகர்கள் உற்சாகம்
Published on
அஜித் நடிப்பில் வசூலை குவித்த 'விஸ்வாசம்' படம் கடந்த ஜனவரி 10ம் தேதி வெளியானது. அந்த படம் வெளியாகி, இன்றுடன் 300 நாளாவதையொட்டி, அஜித் ரசிகர்கள், அதை சமூக வலைதளங்களில் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இந்த ஆண்டின் ஒரே பிளாக் பஸ்டர் திரைப்படம் விஸ்வாசம் மட்டும் தான் எனவும் ரசிகர்கள் கூறியுள்ளனர்.
X

Thanthi TV
www.thanthitv.com