"என்னுடைய திரைப்படத்தில் இது மட்டும் இருக்க கூடாது"...வைரலாகும் விஷ்ணு விஷாலின் ட்வீட்

x

திரைத்துறையில் 15 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நடிகர் விஷ்ணு விஷால், திரை பயணம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தனது திரைப்பயணம் ரோலர்கோஸ்டர் போல பரபரப்பாகவும், இனிமையாகவும் அமைந்ததை எண்ணி பெருமை அடைவதாக தெரிவித்துள்ளார். தனது திரை வாழ்க்கைக்கு சிறப்பான தொடக்கத்தை வழங்கிய இயக்குநர் சுசீந்திரனுக்கு நன்றி தெரிவித்துள்ள அவர், தனது படங்கள் சமூகத்தில் நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்தாவிட்டாலும், எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்திவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்