விஷ்ணு விஷால் ஐஸ்வர்யா லட்சுமி நடிக்கும் கட்டா குஸ்தி 2 படத்தின் டீசர் வெளியாகி உள்ளது

விஷ்ணு விஷால் ஐஸ்வர்யா லட்சுமி நடிக்கும் கட்டா குஸ்தி 2 படத்தின் டீசர் வெளியாகி உள்ளது
Summary

2022ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘கட்டா குஸ்தி’... இதன் 2-ம் பாகத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட நிலையில், தற்போது படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதி கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் வழங்க, விஷ்ணு விஷால் தயாரித்துள்ளார். இந்த படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, கருணாஸ், முனீஷ்காந்த் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இந்த நிலையில் படத்தின் டீசர் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது

X

Thanthi TV
www.thanthitv.com