நடிகர் விஷால் திருமணம் எப்போது?

ஆர்யா - சாயிஷா திருமணத்தை அடுத்து, விஷால் - அனிஷா நிச்சயதார்த்தம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஷால் திருமணம் எப்போது?
Published on
ஆர்யா - சாயிஷா திருமணத்தை அடுத்து, விஷால் - அனிஷா நிச்சயதார்த்தம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. விஷால் தமது திருமணம் தொடர்பான செய்திகளை தொடர்ந்து மறுத்துவந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் அனிஷா என்ற பெண்ணை திருமணம் செய்து கொள்ளவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்தார். ஹைதராபாத்தைச் சேர்ந்த தொழிலதிபரின் மகள் அனிஷா, 'அர்ஜுன் ரெட்டி, பெல்லு சுப்புலு' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர்களது, திருமண நிச்சயதார்த்தம் இன்று ஹைதராபாத்தில் நடக்கிறது.
X

Thanthi TV
www.thanthitv.com