குஷ்பு பேச பேச தயங்கி தயங்கி விஷால் கொடுத்த ரியாக்சன்

நான் மலையில் இருந்து குதிக்க சொன்னாலும் கேள்வி கேக்காமல் குதித்துவிடும் உண்மையான நண்பர் விஷால் என, நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.சுந்தர்.சி தூக்கமில்லாமல் உழைத்த ஒரே படம் மதகஜராஜா என்று கூறிய அவர்,உரிய நேரத்தில் அங்கீகாரம் கிடைக்காதது வருத்தம் என தெரிவித்தார்.மேலும் விஷால், மனதில் இருந்து பேசும் உண்மையான நண்பர் எனவும் அவர் தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com