கடைசி பேச்சிலர் பொதுக்குழு - நடிகர் விஷால்
சென்னையில் நடைபெறும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 69வது பொதுக்குழுவில் பேசிய நடிகர் விஷால், இது தான் தனது கடைசி பேச்சுலர் பொதுக்குழு என பேசியுள்ளார்...