விஷால் நடிக்கும் புதிய படத்திலும் 2 ஹீரோயின்

ஆக்‌ஷன் படத்தை தொடர்ந்து விஷால் நடிக்கும் அடுத்த படத்திலும் அவருக்கு ஜோடியாக 2 ஹீரோயின்கள் நடிக்க உள்ளனர்.
விஷால் நடிக்கும் புதிய படத்திலும் 2 ஹீரோயின்
Published on

ஆக்‌ஷன் படத்தை தொடர்ந்து விஷால் நடிக்கும் அடுத்த படத்திலும் அவருக்கு ஜோடியாக 2 ஹீரோயின்கள் நடிக்க உள்ளனர். புதுமுக இயக்குநர் ஆனந்த் இயக்கி வரும் இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா ஆகியோர் நடித்து வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com