JUSTIN || விஷால் குறித்து பரவிய அதிர்ச்சி தகவல் - நேரில் இறங்கிய நடிகர் நாசர்
நடிகர் விஷால் குறித்து அவதூறு - நடிகர் நாசர் அளித்த புகாரின் பேரில் யூடியூபர் மற்றும் யூடியூப் சேனல்கள் மீது வழக்கு பதிவு
மதகஜராஜா திரைப்பட வெளியீட்டின் போது நடிகர் விஷாலுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு மேடையில் தோன்றியதால் பரபரப்பு
யூடியூபர் சேகுவாரா, விஷால் குறித்து அவதூறாக பேசி யூடியூப் சேனல்களுக்கு பேட்டி அளித்ததாக கூறப்படுகிறது
Next Story
