திரைத்துறையில் 21 ஆண்டுகள் நிறைவு - கேக் வெட்டி கொண்டாடிய விஷால்
நடிகர் விஷால் கடந்த 2004-ம் ஆண்டு செப்டம்பர் 10-ந்தேதி வெளியான 'செல்லமே' திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். திரையில் 21 ஆண்டுகள் நிறைவு செய்ததையொட்டி அவர் பலருக்கும் நன்றி தெரிவிக்கும் விதிமாக அறிக்கை ஒன்றையும் அவர் வெளியிட்டிருந்தார்....இந்தநிலையில, திரைத்துறையில் 21 ஆண்டுகளை நிறைவு செய்ததை ஊழியர்களோட கேக் வெட்டி கொண்டாடியிருக்காரு நடிகர் விஷால்....
Next Story
