தெறிக்கும் `விண்வெளி நாயகா' லிரிக் வீடியோ -`தக் லைஃப்' விறுவிறு புக்கிங்

x

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில வர 5ஆம் தேதி தியேட்டர்ல ரிலீசாக இருக்கு தக் லைஃப்

மணிரத்னம் - கமல்ஹாசன் - ஏ.ஆர். ரஹ்மானு லெஜன்ட்ஸ் ஒருபக்கம்...

சிலம்பரசன், திரிஷானு செம்ம GRACE கொண்ட கலைஞர்கள் மறுபக்கம்னு படத்துல எதிர்பார்ப்பு எகிறியிருக்கு.

இது அப்படியே புக்கிங்லயும் பார்க்க முடியுது. ஞாயிறு காலை 8 மணிக்கு புக்கிங் ஓபனாக, ரொம்ப வேகமாக டிக்கெட் வித்துட்டு வருது.

இந்த நேரத்துல படத்துக்கு கூடுதல் புரமோசனா பலரை கவர்ந்த விண்வெளி நாயகா பாட்டோட லிரிக் வீடியோவ படக்குழு வெளியிட்டிருக்கு. ஏ.ஆர். மியூசிக்கும், கார்த்திக் நேத்தா எழுத்தும், ஸ்ருதி குரலும் தெறிக்குது..

இப்படி இருக்க, சோசியல் மீடியாவுல தக் லைஃப் சூட்டிங்ல எடுத்த வீடியோஸை எடிட் பண்ணி வீடியோவ ஷேர் பண்ணியிருக்க சிலம்பரசன், ரசிகர்களோட சேர்ந்து படத்தை தியேட்டர்ல பார்க்க வெயிட்டிங் போஸ்ட் போட்ருக்காரு. வீடியோடுக்கு எஸ்டிஆர் ஃபேன்ஸ் FIRE விட்டுட்டு இருக்காங்க..


Next Story

மேலும் செய்திகள்