மூவியில் கூட இல்லாத ட்விஸ்ட்- விமல் திரைப்படத்தின் `கிரைம்' ரிவியூவ்

x

மூணு வர்ஷமா திரைக்கு வராம இருந்த நடிகர் விமலோட படவா திரைப்படம் இன்னைக்கு ரீலிஸ் ஆகி இருக்கு.

படம் எப்படி இருக்குனு ரிவியூவ் பார்க்க வேண்டிய டைம்ல நம்ம எல்லாரையும் தயாரிப்பாளரோட மோசடி புகார் என்னாச்சுனு விசாரிக்க வெச்சிருக்கு...


Next Story

மேலும் செய்திகள்