வீர தீர சூரன்' - தமிழ்நாட்டில் மட்டும் ரூ.16 கோடி வசூல்
விக்ரம் நடிப்பில் வெளியான வீர தீர சூரன் திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் 16 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இப்படம் முதல் நாளில் சற்று லேட்டாக ரிலீஸ் ஆனாலும், போகப் போக பிக் அப் ஆகி பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை ஆடி வருகிறது. இப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூலும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
Next Story
