நடிகர் விக்ரமின் 58-வது பிறந்தநாள் கொண்டாட்டம்...தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்ட படக்குழு - உடலை வருத்தி கடினமாக உழைத்துள்ள விக்ரம்

நடிகர் விக்ரமின் 58-வது பிறந்தநாள் கொண்டாட்டம்...தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்ட படக்குழு - உடலை வருத்தி கடினமாக உழைத்துள்ள விக்ரம்
Published on

நடிகர் விக்ரமின் 58-வது பிறந்தநாளை முன்னிட்டு, தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் விக்ரமை அடித்து உதைத்து சித்ரவதை செய்வது போன்ற காட்சிகளும், அதற்காக உடலை வருத்திக் கொண்டு நடித்துள்ள விக்ரமின் கடின உழைப்பும் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது. தங்கலான் மேக்கிங் வீடியோவை, ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com