'தங்கலான்' படக்குழுவுக்கு விருந்து வைத்த விக்ரம்

'தங்கலான்' படக்குழுவுக்கு விருந்து வைத்த விக்ரம்
Published on

தங்கலான் வெற்றியை கொண்டாடும் வகையில், படக்குழுவினருக்கு நடிகர் விக்ரம் விருந்து வைத்தார். சென்னை கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தின் வளாகத்தில் உள்ள கலையரங்கில் விருந்தோம்பல் நிகழ்ச்சி நடைபெற்றது. நடிகர் விக்ரம், 'தங்கலான்' படத்தின் வெற்றிக்கு நன்றி கூறி படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் விருந்து பரிமாறியிருக்கிறார். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் பரவி வருகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com